சிக்னல் பழுதால் ரயில்வே கேட் திறப்பதில் சிக்கல் ரயில்வே கேட்டை ஊழியர்கள் கைகளாலேயே திறந்து மூட வேண்டிய அவலம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் நைனார்பாளையம் சாலையில் சிக்னல் பழுதால் ரயில்வே கேட் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.