Kallakurichi | Funeral Help | தாயும் இல்லை.. தந்தைக்கு இறுதிச்சடங்கு.. கண்ணீரோடு தவித்த குழந்தைகள்..
தாயும் இல்லை.. தந்தைக்கு இறுதிச்சடங்கு.. கண்ணீரோடு தவித்த குழந்தைகள்..
தந்தையின் இறுதிச்சடங்கிற்கு பணமின்றி தவித்த குழந்தைகள் - உதவிய மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் 4 குழந்தைகள் தவித்த நிலையில், கிராம மக்கள் தாமாக முன்வந்து வீடு வீடாக பணம் வசூலித்து இறுதிச் சடங்கை செய்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Next Story
