கள் ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனை முற்றுகையிட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...