Kallakurichi Case | ஆபாச குறுஞ்செய்தி புகார் - தமிழக அரசின் முடிவால் அதிரடி திருப்பம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அம்மாவட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.