கள்ளக்குறிச்சி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - 666 பேர் நேரில் ஆஜராக உத்தரவு/கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு/மே 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக 666 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு /வழக்கில் முதல் நபராக பள்ளி மாணவியின் தாய், 2வது நபராக விசிக மாவட்ட செயலாளர், 3வது நபராக மாணவியின் தாய்மாமன் ஆகியோர் சேர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்