#BREAKING || கலாஷேத்ரா முன்னாள் மாணவி பாலியல் புகார்.. முன்னாள் நடன பேராசிரியர் கைது

#BREAKING || கலாஷேத்ரா முன்னாள் மாணவி பாலியல் புகார்.. முன்னாள் நடன பேராசிரியர் கைது
Published on

சென்னை கலாஷேத்ராவில் பாலியல் புகார் - முன்னாள் நடன பேராசிரியர் கைது. 15 வருடங்களுக்கு முன்பு நடன பேராசிரியர் ஸ்ரீஜித் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் மாணவி புகார். மாணவியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு கலாஷேத்ராவில் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com