150 பேருக்கு விரைவில் கலைமாமணி விருது - மாஃபா பாண்டியராஜன்

கலைமாமணி விருதினை முதலமைச்சர் விரைவில் வழங்குவார் என தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com