"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி
Published on
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, தனது தந்தை எம்.ஆர்.ராதாவை, பெரியாரிடம் அறிமுகப்படுத்தியவர் அண்ணா எனக் குறிப்பிட்டார். இதேபோல், கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை வழங்கியவர் தனது தந்தை என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com