மதுரையில் கே.ஏ.ஜி டைல்ஸ் 7.0 கண்காட்சி தொடக்கம்
24 மணி நேரமும் செயல்படும் கே.ஏ.ஜி டைல்ஸ் கண்காட்சி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை ஒத்தக்கடையில் உள்ள கே.ஏ.ஜி டைல்ஸ் ஷோரூமில் இக்கண்காட்சியை தொழிலதிபர் பக்ருதின் தொடங்கி வைத்தார். 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கே.ஏ.ஜி டைல்ஸ், வால் டைல்ஸ், ஸ்டெர்கேஸ் டைல்ஸ், பார்க்கிங் டைல்ஸ், எலிவேஷன் டைல்ஸ், பாத் ஃபிட்டிங் டைல்ஸ் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியின் சலுகையாக, டைல்ஸ் வாங்கும் அனைவருக்கும் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பூஜ்யம் சதவீதம் சுலபத் தவணை வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டின் உரிமையாளர்கள் தொலைபேசி வாயிலாக அழைத்தால் வீட்டிற்கு வந்து அளவுகள் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக, மதுரை கே.ஏ.ஜி. டைல்ஸ் மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Next Story
