தேர்தல் வாக்குறுதியை அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேற்றிய திமுக..48 ஆண்டு தவத்துக்கு கிடைத்த வெற்றி

48 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு, தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலபடி வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com