கச்சத்தீவு திருவிழா - பக்தர்களை தீவிர சோதனை செய்த மாவட்ட ஆட்சியர்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் இந்திய பக்தர்களை தீவிர சோதனைக்கு பின் போலீசார் அனுமதித்த நிலையில் அவர்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் Simranjeet Singh கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.
Next Story
