கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி - சிவகங்கையில் கோலாகலம்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, நடத்தப்பட்ட கபடி போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளினிப்பட்டி சேர்ந்த அணி கோப்பையை தட்டி சென்றது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி - சிவகங்கையில் கோலாகலம்
Published on

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, நடத்தப்பட்ட கபடி போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளினிப்பட்டி சேர்ந்த அணி கோப்பையை தட்டி சென்றது. சிங்கம்புணரியை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பில் நடத்திய இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 34 அணிகள் மற்றும் 408 வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. போட்டியை நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com