சேலத்தில் காப்பான் படம் பார்த்தால் மரக்கன்று இலவசம் - நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அசத்தல்

சேலத்தில் காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்தனர்.
சேலத்தில் காப்பான் படம் பார்த்தால் மரக்கன்று இலவசம் - நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அசத்தல்
Published on
சேலத்தில், காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்தனர். பட வெளியீட்டை கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடிய சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், திரையரங்கு வாசலில் சுமார் 700 மரக்கன்றுகளை வழங்கினார்கள். சூர்யாவின் கோரிக்கையை ஏற்று, நகரில் எந்த பகுதியில் டிஜிட்டல் பேனர்களை வைக்கவில்லை என்று கூறிய ரசிகர்கள், அடுத்தகட்டமாக இலவச ஹெல்மெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com