Kaantha Dulquer Salmaan | காந்தா படத்திற்கு எதிராக தியாகராஜ பாகவதர் குடும்பத்தினர் வழக்கு
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள காந்தா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின் பேரன் தியாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Next Story
