இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவியான ராஜம், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்
Published on
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவியான ராஜம், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82. மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ராஜத்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com