JUSTIN || "சிங்கப்பூர் விமானம் சென்னையில் இறங்கியதும்..." ஒற்றை மெசேஜால் பெரும் பரபரப்பு...

x

சென்னை வந்த சிங்கப்பூர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள், அதிரடி படையினர் தீவிர சோதனை/சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை /விமானத்தில் பயணித்த 286 பேரின் உடமைகளை சோதனை நடத்திய அதிகாரிகள்/சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது//சென்னை விமானநிலையம்


Next Story

மேலும் செய்திகள்