#JUSTIN || ``Sai Dhanshikaவை கரம் பிடிக்கும் Vishal`` மேடையில் அறிவிக்க வெட்கத்தில் சிவந்த விஷால்

x

JUSTIN || ``Sai Dhanshikaவை கரம் பிடிக்கும் Vishal`` மேடையில் அறிவிக்க வெட்கத்தில் சிவந்த விஷால்

நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்னமும் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் விஷால். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனது திருமணம் என கூறியிருந்தார்.

9 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த கட்டிடமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் விஷால் கூறும்போது, ‛‛திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்'' என தெரிவித்து இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்