JUSTIN || கலப்பு திருமணம் செய்ததால் தீண்டாமை வேலியா? - கரூர் கலெக்டருக்கு பறந்த உத்தரவு

• தீண்டாமை வேலியை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற கிளை • தீண்டாமை வேலி இருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல - உயர்நீதிமன்ற மதுரை கிளை • "தீண்டாமை வேலி போன்றவை கவனம் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு" • கரூர் சித்திர சீலமநாயக்கனூரில் கலப்பு திருமணம் செய்ததால் ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பதாக புகார் • நான்கு புறமும் வேலி அமைத்து தடுப்புகள் அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு • கரூர் மாவட்ட ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு
X

Thanthi TV
www.thanthitv.com