#JUSTIN || சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன்கள்..வெளியான முக்கிய தகவல் | Tamilnadu

x

ஆடிப்பெருக்கு - பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன். நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் பணி. ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை. சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்