JUSTIN | TN Govt | High Court | தூய்மை பணியாளர்கள் போராட்டம் - தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

x

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்/ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஒரு நபர் ஆணையம் நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்/ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம் - தமிழக அரசு/ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை - வழக்கறிஞர்கள் தரப்பு/ஒரு நபர் ஆணையத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை - உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்