Justin |Tiruvallur|வீட்டில் ஆள் இல்லாத நேரம் குட்டி பசங்க எடுத்த முடிவு.. பெற்றோர்களுக்கு வந்த வினை
திருவேற்காடு கோயில் குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி /திருவள்ளூர் - திருவேற்காடு கோயில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சோகம்/அயனம்பாக்கத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரது மகன்களான ரியாஸ்(5), ரிஸ்வான்(3) ஆகியோர் பலி/பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் /சிறுவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை
Next Story
