JUSTIN || அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை - 4 மாவட்ட மக்கள் கவனத்திற்கு

x

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு//ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு/4 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் = வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்