JUSTIN || நெல்லை மக்களை சோகத்தில் ஆழ்த்திய 3 வயது குழந்தையின் உயிரிழப்பு

x

நெல்லை - நிமோனியா காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு/நெல்லையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் 3 வயது சிறுமி உயிரிழப்பு/நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்/சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்