JustIn | Supreme Court | சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்க மறுப்பு
சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்க மறுப்பு/14-18 வயதுடையோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை கோரி மனு/மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு /ஐரோப்பா, அரபு நாடுகளை போல் இந்தியாவில் தடை வேண்டும் - மனுதாரர்/"நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க முயன்றபோது என்ன நடந்தது தெரியுமா?"/சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி//
Next Story
