#Justin|| சேரன்மகாதேவியில் திடீர் பரபரப்பு.. 300 பேர் மீது பாய்ந்த வழக்கு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி, வாக்களர் அடையாள அட்டையை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துவிட்டு விவசாயிகள் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாக விவசாய சங்க தலைவர் பாபநாசம் உள்பட 200 ஆண்கள், 100 பெண்கள் என சுமார் 300 பேர் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
Next Story
