#JUSTIN || திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...அதிகாரிகள் அதிரடி..!

#JUSTIN || திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...அதிகாரிகள் அதிரடி..!
Published on

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அபூபக்கர் சித்திக் என்ற பயணி தனது உடல் மற்றும் உடைமைகளில் இந்திய மதிப்பில் ரூபாய் 14.74 லட்சம் மதிப்புள்ள 18,000 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்ததுஇதனையடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com