#JUSTIN || கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு..தமிழக அரசு உத்தரவு | Tamilnadu Government
தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 7374 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயினை 25 ஆயிரம் ரூபாயாகவும்
பாலிடெக்னிக் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20000 ரூபாயாக ஆக உயர்வு
தமிழக அரசு உத்தரவு
தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை காட்டிலும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஊதியம் உயர்வு.
Next Story
