JUSTIN | Premalatha | அதிரடி காட்டிய கோர்ட் | பிரேமலதாவுக்கு வந்த எதிர்பாரா சோதனை
நீதிமன்ற உத்தரவு எதிரொலி - பிரேமலதா பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு/வரும் 7,8 ஆகிய நாட்களில் ரோட் ஷோ,வாகன பரப்புரைக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை அனுமதி மறுப்பு/தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்/கரூர் சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் அனுமதி மறுப்பு
Next Story
