Justin | Pa Ranjith | "பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.." - நாகை போலீசார்
“அனுமதியின்றி படப்பிடிப்பு - பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“/இயக்குநர் பா.ரஞ்சித்-ன் வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரம்/நாகையில் காவல்துறை அனுமதி இன்றி 'வேட்டுவம்' படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் /“ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது“/“இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“/விபத்து குறித்து மேல் விசாரணை செய்து வருகிறோம் - நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தகவல்/இயக்குநர் பா.ரஞ்சித், சண்டை கலைஞர் வினோத், வாகன உரிமையாளர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு
Next Story
