#JUSTIN || கன்னியாகுமரியில் சோதனை போடும் NIA - திடீர் பரபரப்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு? - குமரியில் என்ஐஏ சோதனை
கன்னியாகுமரி, இளங்கடை பகுதியில் ரஷீத் அகமது
என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை. 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் ரஷீத்
அகமது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு குறித்து, என்ஐஏ
அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். ஆந்திரா விழியநகரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சதித் திட்ட வழக்கில் என்.ஐ.ஏ சோதனை
Next Story
