#JUSTIN || நெல்லை பெட்ரோல் குண்டு சம்பவம் - 3 பேரிடம் விசாரணை

x

நெல்லை பெட்ரோல் குண்டு சம்பவம் - 3 பேரிடம் விசாரணை/நெல்லை டவுண் பைக் ஷோரூம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - 3 பேரிடம் விசாரணை /சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மூன்று பேரை பிடித்த போலீசார் /முன்னீர்பள்ளம் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்பா? என விசாரணை/பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருப்பதாக தகவல் /தலைமறைவாக உள்ளவர்களை தேடும் தனிப்படை போலீசார்


Next Story

மேலும் செய்திகள்