#JUSTIN : மிக்ஜாம் புயல்-வெள்ளம்.. சென்னை மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம்

x
  • மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடிக்கு சேதம்
  • மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி சேத மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது
  • "முதற்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடிக்கும், தற்போது நடைபெற்று வரும் 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடிக்கும் சேதம்"
  • மொத்தமாக ரூ.210 கோடிக்கு சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்