Justin || மழைநீர் வடிகாலில்விழுந்து பெண் பலி விளக்கம் கேட்டு கடிதம்
மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் பலி - விளக்கம் கேட்டு கடிதம்
சென்னை, சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் பலியான சம்பவம்
பெண் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீஸார் கடிதம்
மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டவர்கள் யார்? - சூளைமேடு போலீஸார் கடிதம்
விரிவான அறிக்கையாக அளிக்கும் படி சூளைமேடு போலீஸ் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம்
Next Story
