#JUSTIN | Kovai | `G-Pay’-ன் `அந்த’ Option-ஐ பயன்படுத்தி 112 பேரை ஏமாற்றிய கோவை தம்பதி- உஷார் மக்களே
JUSTIN | Kovai | `G-Pay’-ன் `அந்த’ Option-ஐ பயன்படுத்தி 112 பேரை ஏமாற்றிய கோவை தம்பதி- உஷார் மக்களே
ஜி.பே மூலம் நூதன மோசடி - காதல் தம்பதி கைது
ஜிபி மூலம் பணம் அனுப்பியதாக கூறி 112 பேரிடம் மோசடி - காதல் தம்பதி கைது
ஜிபேயில் ரெக்யுஸ்ட் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்தி பணம் சுருட்டல்
மோசடி தம்பதியை பிடிக்க தனிப்படை அமைத்து சி.சி.டிவியை ஆய்வு செய்த போலீஸ்
சுகுணாபுரத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான், அவரது மனைவி ஷர்மிளா பானு கைது
112 பேரிடம் 2 லட்சம் ரூபாய்க்கும்மேல் பண மோசடி செய்தது அம்பலம்
கைதான தம்பதியர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
Next Story
