#JUSTIN || Indigo Flight Issue | கடைசி நொடியில் காட்டிய அறிகுறி - உயிர்தப்பிய 151 பயணிகள்
ஓடுபாதைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு /லக்னோவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு/ஓடுபாதைக்கு வந்தபோது கண்டறியப்பட்ட இயந்திரக் கோளாறு - பரபரப்பு/ TAKE OFF ஆகும் முன்பே விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவின் மனைவி உட்பட உயிர்தப்பிய 151 பயணிகள்
Next Story
