JUSTIN | Highcourt | "நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?" | ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி/நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் - எச்சரிக்கை/நீதிமன்றம் ஏதோ உத்தரவுகளை பிறப்பிக்கிறது என அதிகாரிகள் நினைக்கின்றனர் - நீதிபதிகள்/கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி/கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதிகள்
Next Story
