Justin | HighCourt | "காவல் அதிகாரிகளை நீதிமன்றமே வெளியேற்றும்.." - ஹை-கோர்ட் கடும் வார்னிங்

x

“கடமை தவறும் காவல் அதிகாரிகளை நீதிமன்றம் வெளியேற்றும்“/கடமையை செய்யத் தவறிய காவல் அதிகாரிகளை நீதிமன்றம் வெளியேற்றும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை /சென்னையில் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு உத்தரவு/2018 ஆம் ஆண்டு 92 சவரன் நகைகள் திருடு போனதாக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பெண் புகார்/சுமார் 8 ஆண்டுகளாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பெண் மனு/கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சூளைமேடு காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர்கள் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்/சூளைமேடு ஆய்வாளராக பணியாற்றி தற்போது உதவி ஆணையராக இருக்கும் கர்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு/கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்