#JUSTIN| ஹாரிஸின் இசை நிகழ்ச்சி.. இப்படி நடந்த உடனே "ரத்து.." செய்வோம் - காவல்துறை

x
  • ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி - நிபந்தனைகளுடன் அனுமதி
  • சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி
  • நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ்-ன் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது
  • நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் விண்ணப்பித்திருந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி
  • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட கூடுதல் டிக்கெட் விற்க கூடாது - நிபந்தனை

Next Story

மேலும் செய்திகள்