Justin | Flight | SpiceJet |167 பேருடன் பறந்த ஸ்பைஸ் ஜெட்-ல் கோளாறு - நடுவானில் அதிர்ச்சி...
நடுவானில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - பரபரப்பு /மதுரையிலிருந்து 167 பயணிகளுடன் துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கோளாறு/நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு - விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்/167 பேருடன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பரபரப்பு/விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் 167 பயணிகள், 8 ஊழியர்கள் உயிர்தப்பினர்
Next Story
