JustIn | Diwali | "தீபாவளி - இதெல்லாம் தப்பி தவறி கூட செய்யாதீங்க.." வெளியான அலர்ட்
தீ விபத்து இல்லா தீபாவளி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு/சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தீபாவளியின் போது வெளியே வர வேண்டாம் - பொதுசுகாதாரத்துறை/“லைட்டர்களை பயன்படுத்தி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்“/“தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“/அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு பொதுசுகாதாரத்துறை உத்தரவு/“தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்“/“திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு முன் சுற்றி எரியக்கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
Next Story
