ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு