#JUSTIN || Cuddalore Fever | கடலூரில் என்ன நடக்கிறது?.. கூட்டம் கூட்டமாக ஹாஸ்பிடலுக்கு வரும் மக்கள்

x

கடலூரில் பரவும் காய்ச்சல் - மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்/கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவும் காய்ச்சல்/காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்/சளி மற்றும் இருமலுடன் பரவும் காய்ச்சலால் மக்கள் அவதி/அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை/2,3 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருக்கும், சிகிச்சையுடன் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்