#JUSTIN || கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

#JUSTIN || கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
Published on

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - முதலமைச்சர் ஆலோசனை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை. இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான ஆலோசனை.விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆக.19, 20 தேதிகளில், சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com