#JUSTIN | சிதம்பரம் கோயில் சம்பவம் - தீட்சிதர்கள் மீது புகார்

#JUSTIN | சிதம்பரம் கோயில் சம்பவம் - தீட்சிதர்கள் மீது புகார்
Published on
• அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் • சிதம்பரம் நடராஜர் கோயில் ​தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சரண்யா புகார் மனு • சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அதிகாரி • கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய விடாமல் கதவை அடைத்து வைத்துள்ள தீட்சிதர்கள்
X

Thanthi TV
www.thanthitv.com