#JUSTIN || Chennai Metro | ``நாட்டிலேயே முதல் முறையாக..'' - சென்னை மெட்ரோ அதிரடி திட்டம்
``நாட்டிலேயே முதல் முறையாக..'' - சென்னை மெட்ரோ அதிரடி திட்டம்
வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டம்
நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ திட்டம்
சென்னை திருமங்கலத்தில் அமையும் புதிய ரயில் நிலைய வடிவமைப்பு திட்டத்தில் புதிய முயற்சி
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன
இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது
Next Story