Chennai | Drug | போதை ஊசி போட்டுக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் -ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் சிறுவன்

x

போதை ஊசி போட்டுக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் - ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் சிறுவன்

போதை ஊசி பயன்படுத்திய மாணவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் போதை ஊசி பயன்படுத்திய 11 ஆம் வகுப்பு மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காஃபி ஷாப்புக்கு நண்பர்களோடு சென்ற மாணவர் அங்கு போதை ஊசி பயன்படுத்தியுள்ளார்

போதை ஊசி பயன்படுத்தியதால் பாதிப்புக்குள்ளான மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருத்துவர்கள் சோதனையில், சிறுவன் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் ஆன்லைனில் போதை ஊசி வாங்கியது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்