JUSTIN | Chennai Corporation | Pet Animals | சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
- "செல்லப் பிராணிகளுக்கு உரிமம் - ஒரு மாதம் கூடுதல் அவகாசம்"
- சென்னையில் வரும் 24ம் தேதிக்குள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் அபராதம் என்ற உத்தரவு/செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஒரு மாதம் கூடுதல் அவகாசம் - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்/நவ. 24ம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்த நிலையில் கூடுதல் அவகாசம்.
Next Story
