• மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் - மதுரை ஆட்சியர்
• மதுரையில் போதை மாத்திரைகள் விற்பனை புகார் எதிரொலி
• மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
• "மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்"
• சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - மதுரை ஆட்சியர்