நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 220 பேர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...