#JUSTIN : சுற்றுலா பயணிகளுக்கு தடை - வெளியான அறிவிப்பு

x
  • ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு
  • சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • தொடர்ந்து அருவி பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்